சென்னையில் சாலை ஒரங்களில் உணவு உடை இல்லாமல் சிரமத்துடன் தினமும் பலர் வசிக்கின்றார்கள் அவர்களுக்கு வருகிற பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி " ஈகை " அமைப்பு சார்பாக பழைய வேட்டி ,புடவை ,காலணிகள் ,போர்வைகள் , உணவுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம் !!!...
இவர்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பயன்படுத்தாத பழைய துணிகள் கொடுத்து உதவலாமே !
நம் கண்முன்னே பசியாலும் வறுமையிலும் உயிர்கள் துடிக்கிறது
நாம் ஏதேனும் உதவலாமே. நம் முன் ஆதவரற்று அனாதையாய்
நிற்கின்றனர். மனித நேயம் அழியவில்லை என்று உணர்த்துவோம் உலகிற்கு..
சக உயிர்கள் உணவின்றி, உடையின்றி தவிக்கிறது இதை படித்து பகிருங்கள் உலகம் அறியட்டும் உதவும் எண்ணம் கொண்டோருக்கு போய் சேர வேண்டுகிறோம்..
நண்பர்களே இணையுங்கள் இவர்களை போன்ற ஆதரவற்றோர்களை காப்போம் ...
இவர்களுக்கு ஏதேனும் உதவ விரும்பினால் உங்கள் வீட்டில் இருக்கும் பழைய துணிகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும் !!
# முகவரி #
R.சந்திரசேகர்
372A ,நடேசன் நகர் ,
1St மெயின் ரோடு ,
விருகம்பாக்கம் ,
சென்னை - 600092
தொடர்புக்கு
" ஈகை " அமைப்பு
சந்திரசேகர் ; 8056188405 Ramakrishnan Chandrasekar
மேலும் ஏதேனும் தகவலுக்கு ..
கமல் தீமைக்கும் நன்மை செய் ; 7639532370
ரத்னம் Selva Rama Rathnam ; 9500399670
வாழ்க. !!! வளமுடன் !!!
Credits : Shri.Selva Rama Rathnam on FB

No comments:
Post a Comment